புகைப்படங்கள்

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார் 

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இராணுவ வைத்தியசாலைக்குச் சென்று, கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயும் உடனிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top