உள்நாடு

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் டோஸ் மற்றும் பிரித்தானியாவில் இருந்து 3.5 மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top