அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி

(UTV | கொழும்பு) –  அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் –

1. UTJ – ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்

2. CTJ – சிலோன் தௌஹீத் ஜமா -அத்

3. SLTJ – ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்

4. ACTJ – அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்

5. JSM – ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா

6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)

7. SLISM – இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்,

8.ISIS அமைப்பு,

9. அல்கைதா (Al-Qaeda),

10. Save the Pearls அமைப்பு,

11. Super Muslim அமைப்பு

ஆகியவற்றுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *