விளையாட்டு

க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் மூன்றாவது சுற்றில் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயன்திகா அபயரத்ன , இந்துனிகேரத் ஆகியோர் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ஆசிய பிராந்தியத்தில் 43 நாடுகள் கலந்துகொள்ளும் 2017 ஆசிய க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டி சீனாவின் ஜூவான்ங்க விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் நிமாலி லியனாராய்ச்சி வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top