உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட

(UTV | கொழும்பு) – 2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் தற்சமயம் பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *