(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.