உள்நாடு

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தடுப்பூசி திட்டங்களுக்கு அமைய சுகாதாரத் தரப்பினரால் இன்று 9.30 மணி முதல் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பமாகியதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

கொழும்பு மாவட்டம்
1) பீ.டி.சிறிசேன மைதானம் – மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக
2) றொக்சி கார்டன் கொமியுனிட்டி சென்டர் – செவோய் திரையரங்குக்கு அருகில்
3) வைஸ்டைக் – மட்டக்குளிய, சென்ட்ரல் வீதி, ராஸ்ஸமூனா மலைச் சந்திப்பு
4) முகலன் வீதி, சிதுமின கொமியுனிட்டி சென்டர் – ஹைலெவல் வீதி, நுகேகொடை
5) கெத்தாராம விகாரை – கெத்தாராம விளையாட்டரங்கு அருகில்

கம்பஹா மாவட்டம்
1) களனி – தளுகங்கொட இரசாயன சிகிச்சையகம்
2) சீதுவ – தெவமொட்டேவ விகாரை
3) கம்பஹா- கம்பஹா பொது சந்தை
4) தொம்பே – கிரிந்திவெல மத்திய கல்லூரி
5) ஜா – எல – நிவாஸிபுர சமூக மையம், மஹவத்த, ஏகல

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top