உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மதுபானசாலைகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –   உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபானசாலைகளையும் தினமும் மாலை 6.00 மணிக்கு மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார். 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top