உள்நாடு

தம்புள்ளை பொருளதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –   தம்புள்ளை பொருளதார மத்தியநிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் நுகர்வோரின் வருகை குறைவடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top