புகைப்படங்கள்

கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல் உயர் தொழிநுட்ப கேபிள்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக ஒளிமயமாக்கும் திட்டம் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் களனி ஆற்றினதும் பாலத்தினதும் இயற்கை அழகை வெளிப்படுத்த இந்த ஒளிமயமாக்கல் பங்களிக்கும் என கூறப்படுகின்றது.

No alt text provided for this image

No alt text provided for this image

No alt text provided for this imageNo alt text provided for this image

No alt text provided for this image
No alternative text description for this image

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top