உள்நாடு

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தீர்மானம்

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top