உள்நாடு

சம்பிக்கவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) அழைத்துள்ளனர்.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவரை, இன்று (24) காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top