விளையாட்டு

சிரமங்களுக்கு மத்தியில் சாதனையை தனதாக்கிய முல்லைத்தீவு யுவதி

(UTV |  பாகிஸ்தான்) – பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் Pakistan – Sri Lanka International Savate Championship இல் முல்லைத்தீவைச் சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்கம் வென்றுள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் அவர், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இச்சாதனையை தனதாக்கியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top