உள்நாடு

“அரிசி இறக்குமதியின் நோக்கம் சந்தேகமளிக்கிறது” – நாமல்

(UTV | கொழும்பு) –   தரகு (கமிசன்) பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் தேவைக்கு ஏற்ப அரிசி நாட்டில் உள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெளிவாகக் சுட்டிக் காட்டும் நிலையில், இவ்வாறு அரிசி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது சந்தேகம் நிலவுவதாகவும் இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top