உலகம்

உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

(UTV | கீவ்) – ரஷ்யாவின் இராணுவம் கீவ் நகரை மூடுவதால், கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top