(UTV | லாஹூர்) – பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இம்ரான் கான் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
FBR has successfully knocked down Feb revenue target of Rs. 441 billion, posting robust growth of 28.5 percent, and up to the month growth of over 30 percent. Because of this performance of FBR we are able to subsidise petrol, diesel and electricity and give relief to our people.
— Imran Khan (@ImranKhanPTI) March 2, 2022
பாகிஸ்தானின் பெடரல் ரிசர்வ் வாரியத்தின் வருவாய் 30 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதே இதற்குக் காரணம்.
அதன் எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 441 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை கடந்த மாதம் தாண்டியுள்ளது.