உலகம்

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பு

(UTV |  லாகூர்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது வெளிநாட்டு தலையீடுகள் காரணமாக நிராகரிப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top