உள்நாடு

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

(UTV | கொழும்பு) – இலங்கை 400 மீற்றர் தடை தாண்டல் சம்பியனான மதுஷானி(25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top