உள்நாடு

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை நாளை முதல் வழமைக்கு திரும்புவதாக புகையிர போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top