உள்நாடு

சர்வதேச ஜம்போ பீனட்ஸ் இனி இலங்கையில் இல்லை

(UTV | கொழும்பு) – தேசிய தேவையை விட கடலை விளைச்சல் இருமடங்காக உயர்ந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் வேர்கடலையின் தேவை 30,000 மெட்ரிக் டன் ஆகும்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில், நிலக்கடலையில் இருந்து அறுவடை 64,000 மெட்ரிக் டன்களை தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை நிலக்கடலையான லங்கா ஜம்போ அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக உற்பத்திக்கான ஜம்போ கடலை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top