உள்நாடு

இன்றும் ரயில் சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – இன்று காலை ஏறக்குறைய 170 ரயில் பயணங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 30க்கும் குறைவான ரயில் பயணங்களே நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பல ரயில் நிலையங்களின் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

கொழும்பு கோட்டை, ராகம, கொள்ளுப்பிட்டி மற்றும் பாணந்துறை நிலையங்களின் புகையிரத ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top