உள்நாடு

தேசிய விளையாட்டு சபையின் தலைமை அர்ஜுன ரணதுங்கவுக்கு

(UTV | கொழும்பு) –  தேசிய விளையாட்டு சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சபை 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top