(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண பொதுமன்னிப்பு கிடைக்கவில்லை என்பதை அறிந்து தாம் ஏமாற்றமடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.