உலகம்

இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை

(UTV |  லாஹூர்) – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதமரின் கால் காயமடைந்திருந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (03) குஜ்ரன்வாலா பகுதியில் முன்கூட்டியே தேர்தலை நடத்தக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் போது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top