பங்களாதேஷுக்கு IMF ஆதரவு

பங்களாதேஷுக்கு IMF ஆதரவு

(UTV | பங்களாதேஷ்) – சர்வதேச நாணய நிதியம் பங்களாதேஷிற்கான 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டத்திற்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

இதன்படி, இது 42 மாத பணியாளர் ஒப்பந்தம் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )