Coronavirus Outbreak

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை

(UTV | கொழும்பு) –     நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இருந்து Qatar Airways மூலமாக வெளிநாடு பயணமாகும் போது உணவுப் பொருட்களை எடுத்து செல்வது முற்றாக தடை.

மேற்படி தடையானது FIFA WORLD CUP இனை முன்னிட்டு கட்டார் நாட்டினால் அமுலாகியிருப்பதாகவும் அறியக் கிடைத்தது

Qatar Airways இனூடாக பயணிக்கும் பயணிகளின் எந்தவொரு உணவுப் பொருட்களும் Qatar Airways Counter இல் அனுமதி மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Announcement

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top