(UTV | கொழும்பு) – கத்தார் நாளுக்கு நாள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது-!
உலகக் கோப்பையில் கலந்து கொள்ள உலக இஸ்லாமிய போதகர் சாகிர் நாயக்கை கத்தார் அழைத்துள்ளது,சுற்றுலா விருந்தினராகவோ பார்வையாளர்களாகவோ அல்ல.
மாறாக, உலக கோப்பையை பார்வையிட வருகின்ற லட்சக்கனக்கான மக்களுக்கு இஸ்லாத்தையும் அதன் ஒழுக்க விழுமியங்களையும் பிரச்சாரம் செய்வதற்காக வேண்டி மாத்திரம் அவரை கட்டார் விஷேட விருந்தினராக அழைத்துள்ளது ,
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த Dr சாகிர் நாயக்கின் சாதுரியம், நுட்பம் காரணமாக பலர் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளவதால் அவரைப் பல ஐரோப்பிய நாடுகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இஸ்லாத்தை அறிவுப்பூர்வமாக விளக்கும் பாணி அற்புதமானது
அவர் மகத்துவம் மிக்க குர்ஆன், பைபிள் மற்றும் இந்து மற்றும் பௌத்தம் போன்ற பிற மதங்களின் புத்தகங்களை மனப்பாடம் செய்து அதன் மூலம் அவருடைய பிரச்சாரங்களை முன்னெடுப்பார்.
Dr சாகிர் நாயக் ஒரு உதைப்பந்தாட்ட ரசிகர் என்பது குறிபிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්