‘தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு

(UTV | கொழும்பு) –    உப்பாலி லீலாரத்ன எழுதிய ‘தேகஹட்ட’ எனும் நூலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் ‘ தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்பு பிரைட்டன் விடுதியில் இடம்பெற்றது.

எழுத்தாளரும் சட்டதரணியுமான ரா. சடகோபன் , கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருக்கான பிரதி கல்வி பண்ணிப்பாளர் திரு சு. முரளிதரன் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு வாமதேவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு திலகராஜ் , சட்டதரணி சேனாதிராஜா, சகோதர மொழி எழுத்தாளர் கமல் பெரேரா, புரவலர் ஹாசிம் உமர், மேமன் கவி ஆகியோறும் நிகழ்வில் பிரசன்னாமாகி இருந்தனர்.

நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமரிடம் இருந்து எழுத்தாளர் நிவேதா ஜெகநாதன் பெற்று கொண்டார். நூல் தொடர்பில் நிகழ்வில் பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை  தேத்தண்ணி நூல் இம்முறை சாகித்ய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *