தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …

தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …

(UTV | குருநாகல்) –    இதுவல்ல வாழ்க்கை; வாழ்க்கையெனும் போராட்டத்தில் ஒன்றிணைவோம் எனும் மக்கள் போராட்டம் தற்போது குருணாகலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டமானது கண்டியிலிருந்து இன்று எதுகல்புறவை வந்தடைந்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )