மதுவரித்திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

(UTV | கொழும்பு) –  மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சமன் ஜயசிங்க (SLAS விசேட தரம்) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை வழங்கிய அனுமதியையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
  කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *