தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் ஜனவரி மாதத்தில் …

(UTV | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் ஜனவரி மாதத்தில் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய 2022 புலமைப்பரிசில் பரீட்சை 2,894 நிலையங்களில் நடைபெற்றதுடன் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமாய் சுட்டிக்காட்டத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *