உள்நாடு

இனி இலக்கத் தகட்டில் மாகாணக் குறியீடுகள் இல்லை !

(UTV | கொழும்பு) –  இனிவரும் காலங்களில் வாகன இலக்கத்தக்கட்டில் மாகாணத்தை குறிக்கும் ஆங்கில எழுத்துகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாதென மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை மாற்றுவதற்கும் விற்பதற்கும் இலக்கத் தகடுகளை மாற்ற வாகன உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் இச்செயன்முறை அமுல்படுத்தப்படவுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top