உலகம்

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

(UTV | United Arab Emirates) – (United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கை தூதரகம், சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்துள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

( VISITERS VISA ) சுற்றுலா விசாவில் உள்ள இலங்கையர்கள் மற்றும் விசா இரத்து செய்யப்பட்டுள்ள அல்லது தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ள இலங்கையர்கள் உதவிக்காக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை +97126316444 அல்லது, +97126346481 என்ற அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்யுமாறு, தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வருடம், ஜனவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விவரங்களை பதிவு செய்யுமாறு இலங்கைத் தூதரகம் சம்பந்தப்பட்ட இலங்கையர்களைகொட்டுக்கொண்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top