அமைச்சரவை முடிவுகள் 2023.01.23

அமைச்சரவை  முடிவுகள் 2023.01.23

(UTV | கொழும்பு) –  நேற்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்ட முடிவுகள் 2023.01.23

1. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கான இல்லத்தரணியால் அனுமதி பத்திர (e-license) முறைமையை அறிமுகப்படுத்தல்

2. தெற்காசிய வணிக மற்றும் சேவை வழங்கல் மைய்யாக கருத்திட்டம்

3. குற்றச்செயலுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவிகள் மற்றும் பாதுகாப்பு தினத்தை பிரகடனப்படுத்தல்

4. கொழும்பு விமான பயணத் தகவல் நிலையத்துக்கு மேலாக வான் பறப்பு செய்கின்ற சர்வதேச விமான பயணங்களுக்காக அறவிடப்படும் விமான செலுத்தல்களுக்கான கட்டணத்தை திருத்தம் செய்தல்

5.முன் நிரப்பப்பட்ட ஏனோக்ஸபாரின் சோடியம் ஊசி மருந்து 4,000 ஐயூ, 0.4 ml 800,000 சிறிஞ்சர்கள் வழங்களுக்கான பெறுகை

6.தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் கருமங்களை நிர்வகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமான பாராளுமன்ற சட்டத்தை அமுல்படுத்தல்

7. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்துக்கும் இடையிலான வருமானம் ஈட்டுகை அடிப்படையிலான இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித்தடுத்தல் தொடபிலான சர்வதேச உடன்படிக்கை

8. வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வனாந்தரங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )