உள்நாடு

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

(UTV | கொழும்பு) –  அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

சென்ற வருடம், 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 நவம்பரில், 220.7 பில்லியனாகவும் ஒக்டோபரில், 138 பில்லியனாக பதிவாகியுள்ளது.

இதனால், ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருவாய் 60% அதிகரித்துள்ளது.

இதேவேளை 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய் நவம்பரில் 205.1 பில்லியனாக 70% அதிகரித்துள்ளது என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top