விளையாட்டு

இன்றைய தினம் இடம் பெறவுள்ள IPL போட்டிகள்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.

இன்றைய முதலாவது போட்டி, 55வது போட்டியாக Supergiant அணிக்கும் Kings XI Punjab அணிக்கும் இடையேயான போட்டி, பூனே மஹாராட்சிரா கிரிக்கட் சங்க விளையாட்டுத் திடலில் இடம்பெறுகிறது.

இந்த போட்டி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகின்றது.

அதேவேளை, இந்தியன் பிரிமியர் லீக் 56வது போட்டியாக நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டி, Daredevils  மற்றும் Royal Challengers அணிகளுக்கு இடையே இரவு டெல்கி பரோஸ் கொட்லா மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top