இன்று கொண்டுவரப்படும் முட்டைகளின் மாதிரி திங்கட்கிழமை….

(UTV | கொழும்பு) –  இன்று கொண்டுவரப்படும் முட்டைகளின் மாதிரி திங்கட்கிழமை….

நாட்டுக்கு இன்று(15) கொண்டுவரப்படவுள்ள முட்டை இருப்புக்களின் மாதிரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 4 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், எதிர்வரும் வாரத்தில் மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *