(UTV | கொழும்பு) – இன்றைய டொலரின் பெறுமதி
டொலரின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.307.60
விற்பனை விலை ரூ.312.37
என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්