(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் கபீர் காசீம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசியுள்ளனர்.
நேற்று( 23) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்துள்ளதாக அறியமுடிகின்றது.
வெளிநாடு செல்லவுள்ள ஜனாதிபதி நீண்ட நேரம் இவர்களுடன் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை நேற்று முன்தினம் ஹெம்மாதகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கபீர் ஹாசீமின் சேவையை புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. UTV
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්