அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயரிடம் கோரிக்கை

அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயரிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயரிடம் கோரிக்கை 
தங்க கடத்தலில் ஈடுபட்ட புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரி எதிர்க்கட்சி உறுபனர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதேவேளை அவருக்கு எதிரான பிரேரணையை இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )