(UTV | கொழும்பு) –
மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரியின் வரலாற்றில் முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள உயர் தர பெருபேறுகளின் அடிப்படையில் சென். ஜோசப் கல்லூரியில் கலைப்பிரிவில் 95% சித்தியும் வணிக பிரிவில் 83% சித்தியும் உயிரியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பிரிவில் 50% சித்தியும் பெற்று மாணவர்கள் கல்லூரிக்கும் கற்பித ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களும் பெருமை தேடித்
தந்துள்ளனர் என கல்லூரி முதல்வர் நல்லையா பரமேஸ்வரன் தெரிவித்தார். மேலும் இந்த பெறுபேற்ற பெற்ற மாணவர்களுக்கும் முன்னாள் அதிபர் எஸ்.பி.பரமைஸ்வரன் அவர்களுக்கும் கற்பித்த ஆசிர்களுக்கும் பெற்றவர்களும் வாழ்த்துக்களை கூறினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්