(UTV | கொழும்பு) –
தெரன தொலைக்காட்சியின் தலைவர் டிலித் ஜெயவீர தலைமையில், இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக என்ற தலைப்பில் மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகம் கொழும்பு 08, பார்க் அவென்யூவில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්