பாகிஸ்தான், இந்திய எல்லையில் உள்ள காஷ்மீரில் அடுத்தடுத்து 5.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.