விளையாட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

(UDHAYAM, COLOMBO) – புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஃப்ளோரிடாவின் – ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார்.

எனினும் தாம் மதுபோதையில் வாகனம் செலுத்தவில்லை என்றும், வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்டு மருந்துபொருளால், இந்த நிலை ஏற்பட்டதாகவும் வுட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top