உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில்

(UTV|COLOMBO)-இம்முறை ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

குறித்த கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகும்.

பிபா காற்பந்து கிண்ணம் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

COMMENTS

Wordpress (0)
Disqus ( )