விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று துடுப்பட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 24 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 26 ஓட்டங்களை பெற்றுள்ளர்.

இதனை தொடர்ந்து 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

COMMENTS

Wordpress (0)
Disqus ( )