எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் , தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தையொன்றில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *