மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

(UTV|INDIA)-ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்து வரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு இந்த ஆண்டின் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு டோனிக்கு பத்ம ஸ்ரீ விருது…

Read More

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் , தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தையொன்றில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்….

Read More

சதொச அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு

(UTV|COLOMBO)-சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி 68 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரியவெங்காயம் 142 ரூபாவாகும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சீனி 100 ரூபாவாகும். மைசூர் பருப்பு ஒரு கிலோ 113 ரூபாவுக்கு…

Read More

மங்கள சமரவீரவின் அறிவித்தலை இரத்து செய்வதாக ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட திருத்தங்களை இரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும் காலம் கடந்த வியாழக்கிழமை முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியது. அதன்படி இனிமேல் மதுபானசாலைகளை காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை திறந்திருக்க முடியும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கையொப்பமிடப்பட்ட அறிவித்தல் வௌியாகியது. அத்துடன் மதுபான தயாரிப்பு…

Read More

தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் 4 ஆம் திகதிக்கு பின் வரும் முதல் வாரத்தின் சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். தேர்தலை ஒரே தடவையில் நாடு முழுவதிலும் நடத்தப்பட வேண்டும். இதனை தனித்தனியா நடத்துவதற்கான எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. எனவே, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வினவியபோது, எதிர்வரும் ஜனவரி மாதம்…

Read More

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வேக்கு எதிரான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் அணியின் விவரம். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/165685-1.jpg”]

Read More

சட்டமூல பிரேரணை விலக்கிக்கொள்ளப்படவில்லை – சபை முதல்வர் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பலவந்தமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த சட்டமூல பிரேரணை விலக்கி கொள்ளப்படவில்லை. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தை தெரிவித்தார். இந்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதாக இன்று வெளியான தேசிய பத்திரிக்கையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொhட்ர்பாகவே அமைச்சர் சுட்டிக்காட்னார். இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் சபை ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More

உயர்தர காகிதங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு.

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை பாடப் புத்தகங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கடதாசி வகைகள் உடல் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை அல்ல என்று  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய தராதரங்களுடன் கூடிய கடிதாசிகளில் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இவை வெள்ளம் முதலான இயற்கை அனர்த்தங்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியவை. ஜப்பான், சீனா முதலான நாடுகளிலும் இவையே பயன்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இந்த கடதாசிகள் பரீட்சார்த்த ரீதியில் தரம் ஏழு வகுப்புக்குரிய புவிச்சரிதவியல் பாடப் புத்தகத்தை அச்சிட…

Read More

பிரான்ஸ் ஜனாதிபதியால் புதிய பிரதமர் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனால் (Emmanuel Macron) பிரான்சின் புதிய பிரதமராக எடாவுவட் பிலிப்(Edouard Philippe) அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Read More