Category: உள்நாடு
கட்சியின் தலைமை தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்
(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரின் தேவை தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக குறித்த கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தே.அ.அ விண்ணப்பம் – எதிர்வரும் 31 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்
(UTV|கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புவனேகபாகு ஹோட்டல் – மேயர் கைது செய்ய 6 விசேட குழுக்கள்
(UTV | கொழும்பு) – பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல்
(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்
(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அலரி மாளிகையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். ++++++++++++++++++++++ UPDATE 07:30AM பிரதமர் மஹிந்த இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(11) அலரி மாளிகையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் ‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம்
(UTV|ஹம்பாந்தோட்டை ) – ஹம்பாந்தோட்டை – வெல்லவாய வீதியில் ‘CHINA’ ‘என்ற வார்த்தையின் வடிவத்தில் ஒரு கட்டிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ஐ.தே.க புதிய தலைமைப் பதவி தொடர்பில் நாளை தீர்மானம்
(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நாளையதினம்(12) தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி
(UTV|கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.
19 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு
(UTV|கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த 19 பேர் அடங்கிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (10) வெளியிடப்பட்டுள்ளது.