லிந்துலை தீ விபத்து – 24 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை

(UTV|லிந்துலை ) – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு

(UTV | கொழும்பு) – தேடப்பட்டு வந்த பாதாள உலக உறுப்பினர் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Read More

புதிய அமைச்சரவைக்கான கட்டமைப்பு

(UTV|கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை(12) கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்

(UTV | இந்தியா) – இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி ஆகிய அணிகளின் தலைவர் விராட் கோஹ்லி சமீபத்தில் பகிர்ந்த ட்விட்டர் பதிவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

காமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்

(UTV|கொழும்பு) – பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

குருநாகல் நகரசபை தலைவர் உட்பட 5 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|குருநாகல் ) – குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பிடியாணையை நீடிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read More

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை நியமனங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read More

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்

(UTV|கொழும்பு) – தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் காலங்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வியை கண்டு தாம் மகிழ்ச்சியடையப்போவதில்லை என்றும் இப்போது ஒன்றுபடுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதாக தெரிவித்துள்ளார். எனவே எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசிய…

Read More